தனிமையை தொலைத்த பாதையில்
சந்தித்தேன் அவளை!!!
அன்று
நீ வாங்க மறுத்த ரோஜா !!
இன்றும்
என் கல்லறையில்
உனக்காக !!!!
பேருந்து படிக்கட்டில் நின்று பார்த்தேன் அவளை!! சில நொடி என் மனம் தள்ளாடியதுஎங்கே விழுந்திடுவேனோ என்று!!!
யாருமற்ற வழித்தடத்தில்
நாம் இருவர் மட்டும்
அமைதியாக!!